எந்த சூழ்நிலையிலும் கெத்து காட்டும் ராசியினர் இவர்கள் தான்… யார் யார்னு தெரியுமா?

Loading… பொதுவாகவே அனைவருக்கும் மன உறுதியும் தன்னம்பிக்கையும் இருக்கும். ஆனால் ஒரு சிலர் சற்று அசாதாரணமாக எந்த சூழ்நிலைக்கும் அஞ்சாதவர்களாகவும் எது வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற மனநிலை உடையவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு எல்லோருக்கும் இருப்பது போல் பயம், பதட்டம் என அனைத்தும் இருந்தாலும், அதை கட்டுக்குள் வைத்துக்கொள்வதில் இவர்கள் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு எந்த கடினமான சூழலை எப்படி சமாளிக்க வேண்டும் என்று தெரியும். அப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பாரர்க்கலாம். 12 … Continue reading எந்த சூழ்நிலையிலும் கெத்து காட்டும் ராசியினர் இவர்கள் தான்… யார் யார்னு தெரியுமா?